சாந்தன்

வருகை பதிவேடு

000120763
இன்று
நேற்று
இந்த வாரம்
சென்ற வாரம்
இந்த மாதம்
சென்ற மாதம்
மொத்தம்
395
650
2227
36872
15049
24056
120763

உங்கள் IP: 54.243.13.30
நாள்: 24-04-2014 நேரம்: 18:02:02
 
தினம் ஒரு குறள்
எண்: 22பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்அதிகாரம்: நீத்தார் பெருமை
குறள்:
விளக்கம்: உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது
IMAGE பலாப் பழம்
பலாப் பழம் முக்கனிகளில் ஒன்றான பலா சில குறிப்பிட்ட காலங்களில் மட்டுமேக் காய்க்கக் கூடியது. ஆனால் பலாப் பழத்தை விரும்பாதவர்களே இருக்க மாட்டார்கள். அவ்வளவு சுவையான... Read More...
IMAGE புலி
புலி உயிரியல் வகைப்பாடுதிணை:(இராச்சியம்)     Animaliaதொகுதி:     Chordataவகுப்பு :    Mammaliaவரிசை:     Carnivoraகுடும்பம்:     Felidaeபேரினம்:     Pantheraஇனம்:     P. tigrisஇருசொற்பெயர்: Panthera tigrisபுலி (பாந்தெரா... Read More...
"அப்பே ஆண்டுவ்' ஆர்ப்பரிப்பு
ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு"அப்பே ஆண்டுவ்' ஆர்ப்பரிப்பு!********************************* சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சி அவலங்களைத் தெரிந்து கொள்ளுமுன் அவரது கணவர்... Read More...
"சிங்களம்தான் ஆட்சி மொழி" என்று பிரகடனம்
திருமதி பண்டாரநாயகா பிரதமர் ஆனார்"சிங்களம்தான் ஆட்சி மொழி" என்று பிரகடனம்: பண்டாரநாயகா கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் ஆன தகனாயகே ஆட்சி 6 மாதம் மட்டுமே... Read More...
"தமிழரசு கட்சி" உதயம்
"தமிழரசு கட்சி" உதயம்செல்வநாயகம் தொடங்கினார்************************ இலங்கைத் தமிழர்களுக்கு சுயாட்சி பெற்றுத்தரும் நோக்கத்துடன் "தமிழரசு கட்சி" யை செல்வநாயகம் தொடங்கினார்.அகில... Read More...
ஐந்நிலப் பிரிவும் ஆற்றோட்டமும்
பாலைத் திணை விடு(வி)க்கும் புதிர்கள் ...2 ஐந்நிலப் பிரிவும் ஆற்றோட்டமும்:ஐந்நிலப் பிரிவைப் புரிந்து கொள்ள வேண்டுமாயின் நாம் ஒரு ‌பேராற்றை அதன் தொடக்கத்திலிருந்து... Read More...
1. யுக சந்தி
கௌரிப் பாட்டி பொறுமையாய் வெகு நேரம் பஸ்ஸிற்குள் நின்றிருந்தாள். எல்லோரும் இறங்கிய பின், தனது காக்கி நிறப் பையின் கனத்தை இடுப்பில் ஏற்றிக் கொண்டு கடைசியாக... Read More...
1.அறஞ்செயவிரும்பு
தருமத்தை செய்ய எப்போதும் விரும்ப வேண்டும் என்பது இதன் பொருள் தருமம் செய்வதற்கு பொருள் வேண்டுவது அவசியம்.பொருள் இல்லாவிட்டால் தருமம் செய்ய முடியாது என்றாலும்,... Read More...
10. யந்திரம்
முத்தாயியை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.ஏனென்றால் நீங்கள் எங்கள் காலனியில் வாழ்பவரல்ல; வாழ்ந்திருந்தாலும், அல்லது வாழ்ந்துகொண்டிருந்தாலும் உங்களுக்கு... Read More...
10.ஒப்புரவொழுகு
  உலகத்தார் ஒப்புக்கொள்ளும்படியான ஒழுக்கத்தில் இருக்கவேண்டும் என்பது இதன் பொருள். பலரும் நேர்மை உள்ளதாக எண்ணுவதை இல்லாததாக எண்ணுவதும், பிழை உள்ளதாக நினைப்பதை... Read More...
3ஜி
பொதுவாக 3ஜி அல்லது 3வது தலைமுறை என்று அறியப்படும் சர்வதேச மொபைல் தொலைதொடர்புகள்-2000 (IMT-2000) என்பது சர்வதேச தொலைதொடர்புகள் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட கைபேசி தொலைதொடர்பு... Read More...
BIOS
என்ன இந்த BIOS? கணினியை இயங்க ஆரம்பித்ததும் ப்ரோசெஸ்ஸரினால் முதன் முதலில் அணுகப்படும் ஒரு ப்ரோக்ரமே (BIOS) பயோஸ் எனப்படுகிறது. BIOS என்பதன் சுருக்கம் Basic Input / Output System எனபதாகும்.... Read More...
Disk Defragmenter
Disk Defragmenter என்றால் என்ன?டிஸ்க டிப்ரேக்மெண்டர் என்பது விண்டோஸ் இயங்கு தளத்துடன் இணைந்து வரும் ஒரு சிறிய பயன்பாட்டு நிரல். இதன் மூலம் வன்தட்டு நினைவகத்தில் கோப்புகளை... Read More...
DLL கோப்பு
DLL கோப்பு என்றால் என்ன?DLL (Dynamic Link Library) என்பது ஒரு சிறிய கணினி நிரல். இவை ஒரு குறிப்பிட்ட சில செயல்களைக் கணினியில் மேற்கொள்ளும். தற்போது இயக்கத்திலுள்ள ஒரு செயலி... Read More...
IMAGE அதிர்வெண் பகிர்வு
ஒரு செல்பேசிக்கும் ,அச்செல்பேசி இணைக்கப்பட்டிருக்கும் தள நிலையத்திற்குமிடையே எவ்வாறு பரிவர்த்தனை நிகழ்கிறது? தள நிலையத்திற்கும் செல்பேசிக்கும் எப்போதும்... Read More...
(யோகாசனம்) - முக்கிய சிறப்புப் பலன்கள்
1) பெரு , சிறுநோய்கள் வராமல் தடுக்கலாம். 2) வந்த நோயினைக் கட்டுக்குள் வைக்கலாம். 3) உற்சாகம் பெருகும். உடல்ஆரோக்கியம் கூடும். 4) உடலின் மண்டலங்கள் அனைத்தும் (நரம்பு,... Read More...
IMAGE அட்வாசனம்
செய்முறை: 1.குப்புறப் படுத்து,நெற்றி தரையில் தொடும் படி வைத்து, கைகள் இரண்டையும் தலைக்கு முன்னாள் நீட்டி, உள்ளங்கைகள் தரையில் படும்படிநெருக்கமாக வைக்கவும். 2.கால்கள்... Read More...
அண்ணீரகச் சுரப்பி
அண்ணீரகச் சுரப்பி (தமிழக வழக்கு: அட்ரீனல் சுரப்பி) என்பது, சிறுநீரகத்தின் மேல் இருக்கும் முக்கோண வடிவான அகச்சுரப்பி ஆகும். கார்ட்டிசால், அதிரனலீன் ஆகியவற்றை... Read More...
IMAGE அபான வாயு முத்திரை : இதய முத்திரை
முறை: சுட்டு விரலின் நுனியானது கட்டை விரலின் அடிபகுதியைத் தொடவேண்டும், பின்னர் நடுவிரலின், மோதிர விரலின் நுனிகளும் கட்டை விரலின் நுனியோடு தொடவேண்டும் சுண்டு விரல்... Read More...
அபாயங்களும் போதை மருந்தகளும்
பருவமானவர்களுக்கு கூடிய சுதந்திரம் அளிப்பது தீங்கு விளைவிக்கும் என்று பெற்றோர் கருதுவதேன்? ஏனெனில் பருவமானவர்கள் தான் ஆபத்துக்களைச் சந்திக்கக் கூடியவர்கள்.... Read More...